Author Archives: வே.மதிமாறன்

கேள்வி – பதில்கள் 3-10-2007

வே. மதிமாறனிடம் கேளுங்கள்  கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே? சிவகுமார், திருப்பூர். ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு

வே.மதிமாறனிடம் கேளுங்கள் * சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில் மலையாளிகள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களே? என்னதான் செய்வது அவர்களை? –க.விஸ்வநாதன், சென்னை.  முல்லை பெரியாறு, சேலம் கோட்டம் – இவைகளில் தமிழகத்துக்கு எதிராக நடந்து கொள்ளும் கேரளத்தவர்கள் மீது தமிழகத்திலிருந்து “ஆந்தராக்ஸ்” போன்ற ஒரு கொடுமையான கிருமி ஏவப்படடு இருக்கிறது. இதில் வேடிக்கை, அந்தக் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

ஜூலை 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள் ஏழை-பணக்கரான், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா? -டி. அப்துல்ரசாக், திருவள்ளூர். பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான். பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

மே 2007

தன் மகள் கனிமொழிக்காக கருணாநிதி சட்டத்தை வளைத்து சென்னை சங்கமம் நடத்தியதாக ஜெயா டிவியில் சோவும் ஞாநியும் குற்றம் சாட்டியுள்ளார்களே? ச.சொர்ணமுகி, கடலூர். “நான் நாத்திகன். எந்தக் கோயிலும் மக்களுக்கு தேவையில்லாதது. அதனால் வாங்க போய் மசூதியை இடிக்கலாம்’ என்று ஆர். எஸ்.எஸ்காரன் கூட சேர்ந்துக் கிட்டு மசூதியை இடிக்க முடியுமா? அப்படி இடிக்கிறவன் உண்மையிலேயே … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

ஜுன் 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள் தலித் எழுத்து இப்போது பரவலாக பத்திரிகைகளில் வருகிறதே? டேவிட், திருச்சி. தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்கள் மீது வன்முறைகள், வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது. திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற அந்த அநீதிகளை துணிவோடு அம்பலப்படுத்தி, வன்முறை நிகழ்த்துபவர்கள் எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் அந்த ஜாதிக்காரரின் பெயரைச் சொல்லி கண்டிப்பதுதான் தலித் எழுத்து. இந்த வகை செய்திகள், … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

விழிப்புணர்வு, ஜனவரி – பிப்ரவரி, 20007

ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே? டி.குமாரசாமி, கோயம்புத்தூர் பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம். அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தொழிலாளர்களின் போராட்டம், பஸ் மறியல், ரயில் மறியல் என்று எப்போது பார்த்தாலும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்லாக இருக்கிற இவைகளை தடை செய்து விட்டு, ஊர்வலங்களை மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான பகுதியில் வைத்துக் கொண்டால் என்ன? -என்.டி.ராமன், சென்னை. ஒதுக்குப் புறமாக என்றால் எங்கே? முதுமலை காட்டுக்குள்ளேயா? அப்புறம் அங்கேயும் வனவிலங்குகளுக்கு தொல்லையா … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 7 பின்னூட்டங்கள்